தூய்மை இந்தியா திட்டத்தில் பங்குபெறுமாறு பிரதமர் நரேந்திரமோடி அழைத்தது, தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி, அதில் இணையுமாறு பிரபல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அதில், இந்திய கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலியும் ஒருவர். இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

 
No comments:
Post a Comment