Friday, December 26, 2014

CIFF திரைப்பட விருது பெற்ற படங்கள்!

சென்னையில் நடைபெற்று வந்த Chennai International Film Festivel முடிவடைந்து சிறந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த திரைப்படத்திற்கான தேர்வில் G.பிரம்மா இயக்கிய ’குற்றம் கடிதல்’ திரைப்படம் முதல் பரிசையும், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் இரண்டாம் பரிசையும் பெற்றன. சிறப்புத் திரைப்பட விருதாக இயக்குனர் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் ஸ்பெஷல் மென்ஷன் என்ற வகையில் ‘பூவரசம் பிப்பீ’ திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. அமிதாப் பச்சன் யூத் ஐகான் அவார்ட் என்ற பெயரில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment